Saturday, February 16, 2008

சேலம் பயிலரங்கு

அலாஹ்வின் கிருபையால் 12 சேலம் பயிலரங்கு வெற்றிகரமாக நடந்தேறியது. எதிர் பார்த்ததை விட அதிகமான உலமாக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டம் அதிமாக இருந்த காரணத்தால் ஏற்பட்ட சிரமங்களை உலமாக்கள் முகம் சுளிக்காமல் ஏற்றுக் கொண்டது லிபாஸ் குழுவினரை பெரிதும் நெகிழ்ச்சியடையச் செய்த்து. மற்ற விபரங்கள் தொடர்ந்து வரும் இன்ஷா அல்லாஹ்.

1 comment:

Mahavai maithan said...

Alhamdulilah................

i am ilyas.....
i like "BAQIYATH" (BAQAVI)........

"LIBAS" IS very very useful for "ULAMA" and normal person also.........

O.M.MOHAMED ILYAS