Sunday, October 5, 2008

ஆலிம்களுக்கு முக்கிய அறிவிப்பு

2008 அக்டோபரில் மதுரையில் நடத்த திட்டமிடப் பட்டிருந்த அஃலா ஹஜ்ரத நினைவி விழா ஆலிம்களின் வசதி கருதி முஸ்லிம் சமுதாயத்தில் பிர்வினைச் சக்திகள் அவர்களை எதிர் கொள்ளும் வழிகள் என்ற தலைப்பிலான ஒரு பயிலரங்கோடு இன்ஷா அல்லாஹ் விரைவில் மற்றொரு தேதியில் நடை பெறும். தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

ஆலிம்கள், சமுதாயப் பிரமுகர்கள், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ஈதுல் பித்ர் நல் வாழ்த்துக்கள்.